ஏமாற்றம்

யாராலும் என்னை ஏமாற்ற முடியவில்லை
எடுத்து செல்வதும்
விட்டுச்செல்வதும் நீயாக இருக்கும்போது.......

எழுதியவர் : வான்மதிகோபால் (16-May-17, 10:16 am)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : yematram
பார்வை : 247

மேலே