நரக வேதனை

உங்கள் நண்பன் பிரகாஷின்
181 ம் படைப்பு.....

அன்பே...!

நான்
காதலை சொல்ல
காத்திருந்த காலங்கள்
கூட சுகமானது.....!

ஆனால்,

நீ
காதல் சொல்ல
காக்க வைத்த
ஒவ்வொரு நிமிடங்களும்
வாழ்க்கையில் ஏனோ
நரகமானதே......!

Timepass writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (16-May-17, 10:12 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : naraka vethanai
பார்வை : 161

மேலே