விழிகளின் வலிகள் - சகி

உறங்காத விழிகள்
மௌனமாய் இதயத்தில்
வெடிக்கும் போர்....
வலிகளை எண்ணிக்கை
கொஞ்சம் அல்ல....
யாரிடமும் சொல்ல
முடியவில்லை...
கண்ணீராய் கரையும்
வலிகள்.....
வலிகளே வாழ்க்கையானது.....
என் மனதிலுள்ள
வலிமையான எண்ணங்கள்
வலுவிழந்து விட்டது......
மௌனமாய் சுமக்கிறேன்
மரண வலிகளை....