நானொரு புத்தகப்புழு

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :


கண்கள் மலர்ந்ததும் கைவிரியும் புத்தகத்தில்
பண்டமதில் மொய்த்திடும் பல்சுவை ஈக்களாய்
வண்ணக் கனவுலகில் வீழ்ந்திடுமென் பார்வைகள்
உண்ணும் நொடியுமதன் உட்பக்கம் மேலிருக்கும்
கண்துஞ்சும் போர்வையாய்க் கொண்டு......

எழுதியவர் : இதயம் விஜய் (17-May-17, 11:55 am)
பார்வை : 98

மேலே