அவள் அழகுக் கலை அசையும் சிலை

பழச் சுவை தரும் சுனை
வளர் பயிர் பசும் நிலம்
மஞ்சள் சிவப்பு மயக்கும் நிறம்
மனம் ஏங்கும் மலர் வனம்
நிலாத் தண்மை அவள் மென்மை
அழகுக் கலை அசைந்தாள் சிலை
அடித்தது அலை குலைந்தது நிலை

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (18-May-17, 4:29 pm)
பார்வை : 211

மேலே