மனம்

முருங்கை கிளையில் மாட்டிக்கொண்ட
வைக்கோல் போல,
உன்னை பார்த்த எனை,
தொலைத்த இடத்தில தேடுகிறேன்.

எழுதியவர் : பூபாலன் (18-May-17, 8:31 pm)
சேர்த்தது : பூபாலன்
Tanglish : manam
பார்வை : 209

மேலே