விடை

கனவில் உன்னை
காண்பதும் கூட
அபத்தம் தான்
"நீ என்னை விரும்புகிறாயா"
என்னும் வினாவிற்கு விடை
கிடைக்கும் வரை...

எழுதியவர் : ஷாகிரா பானு (18-May-17, 8:11 pm)
Tanglish : vidai
பார்வை : 135

மேலே