உள்ளேயும்

கதவைத் திறந்தது காற்று,
உள்ளேயும் நிறைந்திருக்கிறது-
அதுதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-May-17, 7:19 pm)
Tanglish : ullayum
பார்வை : 85

மேலே