அவளுக்காக
#அவளுக்காக...
உன்னை சந்திக்காது,
பேசாது, நலமறியாது, நிலையறியாது, இன்னும் தேங்கிய அதே காதலோடு காத்திருக்கிறேன்...
நீ என்னைத் தேடி வந்தால் இல்லறம்...
இல்லையேல் துறவறம்...
இதுவே நான் கடைப்பிடிக்கின்ற நல்லறம்...