Verumai...

கால்கடுக்க காத்திருந்தான்
எப்படியும் நீ வருவாய்
இளைப்பாற்றலாமென்று...
நீ வளர்ந்தது போதுமென
கிளைகளை வெட்டினாய்...
மரம் மட்டுமல்ல-அதன்
மனமும் வெறுமையானது இன்று...
கால்கடுக்க காத்திருந்தான்
எப்படியும் நீ வருவாய்
இளைப்பாற்றலாமென்று...
நீ வளர்ந்தது போதுமென
கிளைகளை வெட்டினாய்...
மரம் மட்டுமல்ல-அதன்
மனமும் வெறுமையானது இன்று...