வழி தேடும் கண்கள்

வழிதவறிய
குஞ்சிகளைபிரிந்த
கூடுகளைதொலைத்த
அந்தபறவயின்
குரல்
ஒலித்துகொண்டே
இருக்கிறது
என்னக்குளே....!!!

எழுதியவர் : rengarajan (19-Jul-10, 8:13 am)
பார்வை : 425

மேலே