காதல் திருடி

ஏய்..! திருடியே..!
என் இதயத்தை திருடி
எங்கே வைத்துள்ளாய்...?

இதயத்தை
திருடியவளுக்கு தண்டனையுண்டு என
திருத்திங்கள் காதல் சட்டத்தை...

பறிகொடுத்தது
என் இதயத்தை மட்டுமல்ல
என் வாழ்க்கையும் தான்...

**********************
சிகுவார
மே 2004

எழுதியவர் : சிகுவார (22-May-17, 2:58 pm)
Tanglish : kaadhal thirudi
பார்வை : 122

மேலே