ஆனந்தமும், வருத்தமும்

எனக்குள் அளவில்லா ஆனந்தம் கொண்டுள்ளேன் அன்பைப் பற்றி அறியாதவரென யாரும் இல்லை என்பதால்...

எனக்குள் சிறு வருத்தம் கொண்டுள்ளேன் அன்பைப் பற்றி அறிந்தவரெல்லாம் அதை வெளிபடுத்தி வாழவில்லையே என்பதால்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-May-17, 6:10 pm)
பார்வை : 911

மேலே