நெருப்பின் மேல்

நானாக தானே
இருந்தேன் நான்
நீ தானே வந்தாய்....

தொலை தூரமாக
இருந்தேன் நான்....

தொடும் தூரம்
நெருங்கியது யார்.....

நெருங்கி வந்த நீ
விழகி நிற்கிறாய்....

நெருங்கி விட்ட நான்
நெருப்பில் நிற்கிறேன்....
🌹🌷🌹Sàmsu🌹🌷🌹

எழுதியவர் : Samsu (22-May-17, 11:18 pm)
Tanglish : neruppin mel
பார்வை : 638

மேலே