கனவு

கண்ணிமைகள் மூடினால்..
கனவில் காண்கிறேன் உன்னை...

கண்ணிமைகள் திறந்தால்..
காணாமல் போய்விடுகிறது...
காதலியே உன் நினைவும்...
கசந்திருக்கும் என் உயிரும்...

*****************
சிகுவரா
ஆகஸ்து 2003

எழுதியவர் : சிகுவரா (23-May-17, 4:06 pm)
Tanglish : kanavu
பார்வை : 98

மேலே