சுமை தள்ளும் உன் விரல்கள்

அலுவல் சுமைகள்
பல சுமந்து
சோர்ந்து நான் வீடுவருகையில்
சுமைகள் அனைத்தையும்
தள்ளிவிடுகிறாய் என் தலை கோதும்
உன் மெல்லிய விரல்களால்...

எழுதியவர் : தமிழ் தாசன் (24-May-17, 10:15 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 272

மேலே