இழுக்கிறது உன் எழிலுருவம்

விளையாடினாலும் தூரத்தில்
வரும் மிட்டாய்வண்டி
நிமிர்ந்து கண்ட
சிறுவன் போல
விசைப்பலகையில் ஆழ்ந்திருந்தாலும்
நீ நுழைகையில் என் கண்களை
இழுத்து பார்க்க சொல்கிறது உன் எழிலுருவம்...

எழுதியவர் : தமிழ் தாசன் (24-May-17, 10:35 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 213

மேலே