மன்னித்திடு சகியே

காதல் தானென்று
கண்மூடி இருந்துவிட்டேன்
உன் கண்களில் நான் நண்பனாக
அல்லாது காதலனாக தெரியவில்லை
என்றுகூட பகுத்தறியாத இப்பித்தனை
மன்னித்திடு சகியே!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (24-May-17, 2:40 pm)
சேர்த்தது : பாலா
Tanglish : mannithidu sakiye
பார்வை : 3177

மேலே