தனிமையென்பதில்✍

என் தனிமையென்பது
எனக்கானது என்பதில்
துளியும் நம்பிக்கையில்லை
நீ வந்து போன பின்பு...✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (24-May-17, 2:53 pm)
பார்வை : 170

மேலே