நெஞ்சின் வலியோடு
கனவோடு கைகோர்த்து நடந்தது
நெஞ்சு
காதலின் ஆரம்பத்தில் !
கைவிரித்த போது
பிரிவோடு தனிமையில் அமர்ந்தது
நெஞ்சின் வலியோடு !
----கவின் சாரலன்
கனவோடு கைகோர்த்து நடந்தது
நெஞ்சு
காதலின் ஆரம்பத்தில் !
கைவிரித்த போது
பிரிவோடு தனிமையில் அமர்ந்தது
நெஞ்சின் வலியோடு !
----கவின் சாரலன்