உயிர்மெய்

உயிர் எழுத்தும்
மெய் எழுத்தும்
உயிருக்குயிறாய்
பின்னி பிணையும்
தருணம்

ஆயுத எழுத்து மட்டும்
ஏக்கத்துடன்

எழுதியவர் : குமரவேல் (25-May-17, 2:15 pm)
சேர்த்தது : kumaravel 441
Tanglish : uyirmey
பார்வை : 77

மேலே