அன்பு

வாழ்க்கை என்னும் புத்தகத்தில் உனக்காக சில பக்கங்கள் காத்துக் கொண்டு வாழ்கின்றன

அவற்றிக்கு தான் உனது மதிப்பு என்ன என்பது தெரியும்

அதுவரை நீ யார் என்பது உனக்கும் தெரியாது...



யார் அந்த பக்கம்???

எழுதியவர் : நிலாதினேஷ் (26-May-17, 12:58 pm)
சேர்த்தது : நிலாதினேஷ் kc
Tanglish : yaar
பார்வை : 128

மேலே