சூதாட்டம்

விட்டதை பிடிக்க
விடாப்பிடியாக
இரவுமுழுக்க
இருப்பதையேல்லாம்
விட்டுக்கொண்டிருந்தான்
சூதாடி தன் குழந்தையின்
கல்வி பணத்தையும் சேர்த்து...

எழுதியவர் : செல்வமுத்து.M (27-May-17, 10:12 am)
Tanglish : suthaattam
பார்வை : 83

மேலே