நீ வருகிறாய்...

தனிமையில் உன்னை நினைத்து
நான் தவிக்கின்ற பொழுதெல்லாம்
நீ வருகின்றாய்
வருடும் காற்றாக
தழுவும் நீராக
தீண்டும் தீயாக
எனை தாங்கும் நிலமாக
அன்பில் எல்லையில்லா ஆகாயமாக
எனக்குள் என் இதயமாக.............

எழுதியவர் : venkat (17-Jul-11, 8:34 pm)
சேர்த்தது : venkatesa prabhu
பார்வை : 303

மேலே