ஈழத்தமிழர்கள்......
எனக்கு கண்ணீரை துடைக்க கைகள் இல்லை....
இன்னொருவனுக்கோ கண்ணீர் வழிய.........
கண்களே இல்லை...
சுதந்திர காற்றை சுவாசிக்காமல் சூனியமாய்......
ஒரு வாழ்க்கை....
வறுமையின் பிடியில் வக்கிரமாய் நங்கள்....
என்று மாறும் எங்கள் நிலை.....?