காதலின் வலி......

உன் கிறுக்கல் கூட எனக்கு கவிதை ஆனது.....

என் கவிதை உனக்கு ரணமானது ஏனோ..?.

உன் மௌனம் கூட எனக்கு........

ஓராயிரம் கதை மொழிகிறது....

என் உளறல் உனக்கு...

ஒரு கதை கூடவா சொல்லவில்லை...?.

உன் ஒரு நொடி மௌனம் கூட......

என்னை கொள்கிறது...

என் மரணம் கூட உனக்கு......

என்னை உணரச்செயயாதது ஏனோ.....?

உன்னை நினைக்கவே துடிக்கிறது என் இதயம்.....

ஏனோ நொடி நேரம் கூட என்னை......

நினைக்க மறந்தது உன் இதயம்.......

உன் நினைவே எந்தன் நிழலாயினே...

ஏனோ என் நிழல் கூட உனக்கு.....

என்னை நினைவுபடுத்தவில்லை..........

எழுதியவர் : a.buvaneswari (17-Jul-11, 9:42 pm)
சேர்த்தது : buvaneswari.a
Tanglish : kathalin vali
பார்வை : 364

மேலே