தடை

கவிஞனுக்கு வார்த்தையில் தடுமாற்றம் இருக்கலாம் .....அவன் கனவுகளில் அல்ல...
அவன் விழிகளில் ஈரம் இருக்கலாம்...அவன் கவிதை தாளில் அல்ல...
கவிஞனுக்கு தடை உண்மை மட்டுமே !...

எழுதியவர் : சரவணன்... (17-Jul-11, 9:55 pm)
சேர்த்தது : Sara191186
Tanglish : thadai
பார்வை : 294

மேலே