பக்தனைப்போல...............
வாசிக்கிறேன் உன்னை
கவிதையைப்போல
சுவாசிக்கிறேன் உன்னை
காற்றைப்போல
நேசிக்கிறேன் உன்னை
என் ஜீவனைபோல
யாசிக்கிறேன் உன்னை
பக்தனைப்போல...............