காதல்்
காதல்
ஒரு இதமான தென்றல்
உணர முடியும்
உதிர்க்க முடியாது!
அழகான வெண்ணிலா
பார்க்க முடியும்
பறிக்க முடியாது!
உணர்கின்ற பாசம்
மறைக்க முடியும்
மறக்க முடியாது!
என்றெல்லாம்
ஏங்குகின்ற உள்ளமோ
உன்னை சந்திக்கும்
முதல் நாளை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
பெண்ணே!