உன் புன்னகை ஒரு கவிதை
கண்ணிரண்டில் காதல் பக்கங்கள் விரிய
கன்ன குழிவினில் கவிதை ஒன்று மலர
நீ சிரிக்கும் போது
கலைந்து வந்து காதோர கூந்தலிழை
இதழ் ஓரத்தில் வந்து நன்றி நவிலும்
உன்
புன்னகை ஒரு கவிதை .
----கவின் சாரலன்
.