எதையும் நம்ப முடியாத அரசியல்

எதையும் நம்ப முடியவில்லை ..............
எங்களை ஆளும் அரசு எந்த அரசு ,
மட்டியமா?,மாநிலமா?
புலம்பி கொஞ்சம் நகர்கையிலே
மட்டியம் என்கிறது மாட்டிறைச்சி .................
ஊடகம் சொல்லுது மாநில ஆட்சி ...................
மாட்டிறைச்சி ஆதரிக்கலாமா ? இல்லை வேண்டாமா ?
என்றே நிறைய குழப்பம் சேதி வாசிப்பில்
சரி என்று குழப்பம் தீர்க்க தேடுகிறேன்
இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை முதுமை அரசியல் காரர்களை .....
இளைனர்கள் கொஞ்சம் கடினம் தான்
கார்ப்பரேட் களிடம் சிக்கி தவிக்கிறோம்
எது தனியார் மயம் ( மாயம் ) ...
எது அரசியல் வாதம் என்று திணறிக்கொண்டு ..

எழுதியவர் : வான்மதிகோபால் (2-Jun-17, 1:35 pm)
பார்வை : 351

மேலே