வாழ்க்கை கடன்

உயிரை கடனாய் பெற்று வந்தோம்
மண்ணில் வாழ்க்கை வாழ்வதற்கு
கடனை அடைக்க வாழும் முன்னே
கடவுள் வந்து நிற்பதென்ன
கடனை வசூலிக்கும் இறப்பாக..!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (2-Jun-17, 6:24 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
Tanglish : vaazhkkai kadan
பார்வை : 171

மேலே