நட்பு

( அ ) றிவானது நட்பு

( ஆ ) ழமானது நட்பு

( இ ) றவாவது நட்பு

( ஈ ) ன்ற தாய்க்கு ஒப்பானது நட்பு

( உ ) யிரானது நட்பு

( ஊ ) க்கம் தருவதும் நட்பு

( எ ) ட்டாதததும் நட்பு

( ஏ ) க்கம் இல்லாதது நட்பு

( ஐ ) யம் இல்லாததும் நட்பு

( ஒ ) ற்றுமையானது நட்பு

( ஓ ) ங்கி உயர்ந்தும் நட்பு

( ஔ ) ஔவையார் பாடியதும்​ நட்பு

( ஃ ) மூன்று புள்ளி
( நட்பு ) மூன்று புள்ளி

எழுதியவர் : நிலாதினேஷ் (2-Jun-17, 8:55 pm)
சேர்த்தது : நிலாதினேஷ் kc
பார்வை : 299

மேலே