அம்மா உணவு

தாயே நீ எனக்குக் கொடுத்த முதல் உணவு பால் சோறு...
மற்ற உணவுக்கு நிகராக நிற்காது இந்த
தேன் சோறு...
இறைவா வேண்டுகிறேன் மீண்டும் எமக்கு ஒருமுறையாவது சுவைக்க தருவாயோ எனக்குப் பிடித்த நிலாச் சோறு...

எழுதியவர் : உதயசீலன் (3-Jun-17, 12:13 pm)
Tanglish : amma unavu
பார்வை : 781

மேலே