தாய் அன்பு

தாய்மை போற்று
"""""""""""""""""""""""""""""""
தாய்மைக்கு வியாக்கியானம்
கேட்டால் என்ன சொல்லுவேன்.......

தாயின் சிறப்பு சொல்ல
காகிதங்கள் போதாது.......

காகிதத்தில் வடித்து விட தாயன்பு
அது கற்பனையும் கிடையாது.....

பத்து திங்கள் சுமந்ததால் மட்டும்
அவள் தாயாகவில்லை......

பரிதவிக்கும் குணம் கொண்டதாலே
தெய்வத்தின் மறு உருவானால்.....

தன் பிள்ளை போல
உன்னை காண்பதாக பல
உறவுகள் சொல்லலாகும்......

நீயே என் உயிர் என்று உன் தாயால்
மட்டுமே சொல்லலாகும்.......
🌹🌹🌹🌹Samsu🌹🌹🌹🌹

எழுதியவர் : Samsu (4-Jun-17, 4:35 am)
சேர்த்தது : சம்சுதீன்
Tanglish : thaay anbu
பார்வை : 416

மேலே