உன்னைப்போல் யாரும் இல்லை நீ ஒருத்தி மட்டுமே

உன்னைப்போல் ஒரு "பேரழகியை"
இவ்வுலகத்தில் காணவேண்டும்
என இதயம் தேடலில் இருந்தது !
நிச்சயமாய் இல்லவே இல்லை
"இவள் ஒருத்தி மட்டுமே "
"இவள் ஒருத்தி மட்டுமே "
என்று பிரம்மனின்
அசரீரி வானில் இருந்து
என் செவிகளில் ஒலித்துக்கொண்டே
இருந்தது !