அதுவும்

கிடைத்தது கொஞ்சம் சோறு,
அதுவும் போகுதே தாடியில்-
பிச்சைக்காரன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jun-17, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athuvum
பார்வை : 205

மேலே