புரியாத புதிர் காதல்

காதலை ஆளா
நினைக்கின்றனர் பலர்

கையாள தெரியாது
வீழ்ந்து விடுகின்றர் சிலர்

வெற்றி கண்டவர்களுக்கு சிம்மாசனம் ஆகிறது காதல்

தோற்றவர்களுக்கு சிலந்தி வலையை போல் ஆகிறது
தொடர் எது முடிவெது என்று புரியாது.....

எழுதியவர் : Samsu (4-Jun-17, 2:13 am)
சேர்த்தது : சம்சுதீன்
பார்வை : 3508

மேலே