அந்நிய நாட்டு அழகியே

பச்சை வண்ணம் தீட்டியவள்...

இச்சை எண்ணம் மூட்டியவள்...

அந்நிய நாட்டு அழகியே

அந்நியன் நானில்லையேடி

அருகில் வாராயோ ...!!!

எழுதியவர் : அர்ஷத் (5-Jun-17, 11:25 am)
பார்வை : 153

மேலே