கல்லூரி இறுதி நாளில் என் தோழிக்கு........
பிறவிப்பயனை தோழமையில் உணர்த்தியவளே....
அன்று......
உறவாக உயிரான உன்னை......
இன்று பிரிவாக்கிய இறைவனின் மீது......
கோவம் கொள்ளும் நம் கூட்டில் ஓர் உயிர்.........