பிழை கண்ட காதல்

இலக்கணம்
பிழை

இலக்கணம்
பொருள்
இல்லாமல்
போனது

அவள்
என்னிடம்
சொல்லிப்போன

அவள்
நிராகரித்த
என்
காதல்

மொழி

எழுதியவர் : raju (7-Jun-17, 8:57 pm)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 96

மேலே