அழுகை மழை

கோபம்கொண்ட
கதிரவன்

ஏற்றுக்கொண்ட
நிலம்

உயிர்விட்ட
உழவன்

தாங்கிக்கொள்ளாத
கண்ணீர்
வந்ததோ

மழை நீர்

எழுதியவர் : ராஜு (7-Jun-17, 9:27 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : azhukai mazhai
பார்வை : 104

மேலே