கல்லறைக் காதலன்

"கல்லறைக் காதலன்"
காலமெல்லாம்
காதல் செய்து
காரணம் இல்லாது
காதலியால்
கணக்கிலடங்கா
காயப்பட்டாலும்.
காதலி எனும் மோகினியை
காதல் என்ற பெயரில்
காயப்படுத்த என்னாத
காதலன்
காலம் உள்ள வரை
கல்லறையில் வாழ்வான்.
படைப்பு:
கவிக்குயவன்
செங்கை - 603 001
21.05.17