நிழல் எங்கே !

நிறைவற்ற நீர்நிலைபோல்
-நீயற்ற என் வாழ்வு
நிறமற்ற பசுஞ்செடிபோல்
-நீயற்ற என் வாழ்வு
நிறைவற்ற கர்பிணிபோல்
-நீயற்ற என் வாழ்வு
நிறமற்ற நீல்வானம்போல்
-நீயற்ற என் வாழ்வு
நிறைவற்ற கனவினைப்போல்
-நீயற்ற என் வாழ்வு
நிஐமற்ற நினைவினை போல்
-நீயற்ற என் வாழ்வு
நீயற்ற என் வாழ்வோ நிச்சயமாய் சாத்தியமில்லை !!
_கிறுக்கி