மனிதனாய்

நிரந்தரமில்லா வாழ்க்கையில்
நிம்மதி என்று எதை சொல்கிறாய்
கணப்பொழுதில் மாறக்கூடிய உலகத்தையா
கைப்பற்ற துடிக்கிறாய்
தூங்கி எழுந்தால் தான் உண்டு
துண்டித்து போனால் அதுவும் போனது
வாழு மனிதனாய் வாழு

எழுதியவர் : முபாரக் அலி (18-Jul-11, 3:27 pm)
சேர்த்தது : mubarak ali (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 371

மேலே