"அருமை நண்பா "

நாட்கள் நஞ்சாக
நகர்ந்து கொண்டு
இருந்தது,,,,,,,,,,,,,,,
தனிமை
எனும் இருளில்
சிக்கி நான்
தவித்து கொண்டு
இருந்தேன் ,,,,,,,,,,,,
அறிமுகமாய் நீ
வந்தாய் ..........
அன்பினை
பரிமாறிக்கொண்டோம்,,,
குணங்கள் ஒன்றுபட்டு
நிற்கவே
மனங்களும்
மகிழ்ச்சியால்
துள்ளின ,,,,,,,,,,,,,,,,,,,
நட்பெனும்
வார்த்தையின்
அர்த்தத்தை
உணர்ந்துவிட்ட
நான் இன்று
சொல்கிறேன் .......
அது வார்த்தை அல்ல
வரம் ,,,,,,,,,,,,,,,
நண்பனே!!
உனக்காக நான்
உயிரையும் தருவேன்
என்பதை விட
உன்னையும் நான்
வாழவைப்பேன் என்பதே
நம் உயர்ந்த நட்பு ..............
அருமை நண்பா !!!
உன்னோடு சேர்ந்து
நம் நட்பும்
ஆண்டுகள் ஆயிரம்
அழகாய் வாழ அந்த
ஆண்டவனை
வேண்டுகிறேன் ,,,,,,,,,,,








எழுதியவர் : sasikumar (18-Jul-11, 4:18 pm)
பார்வை : 521

மேலே