வாழ்க்கை

விழியோரம் எட்டிப்பார்க்கும்
இமைகள் அணை போடாததால்
முடிவை நோக்கிய உன் பாதை
முடிவே எடுக்காத என் பயணம்
திசைகள் மாறி போனால் என்ன
திருப்பங்கள் தானே வாழ்க்கை

எழுதியவர் : முபாரக் அலி (18-Jul-11, 5:10 pm)
சேர்த்தது : mubarak ali
Tanglish : vaazhkkai
பார்வை : 420

மேலே