பிறவி

காத்திருப்புகள் பல கடந்து
கனவுகளை கற்பனையில் புதைத்து
காலம் கரையும் வரை கனிவுடன் கடமைபுரியக் காத்திருக்கும் அவளை கட்டில் பொம்மையாக மாத்திரம் எண்ணாதீர்கள்.
By
கார்த்திகா பாண்டியன்

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (8-Jun-17, 1:18 pm)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : piravi
பார்வை : 171

மேலே