முரண்

சாதிகள் இல்லையடி பாப்பா
தெளிவாய் அச்சிட்டு இருந்தது
கோனார் உரையில்..

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (8-Jun-17, 4:58 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : muran
பார்வை : 444

மேலே