ஏக்கம்

ஆணும் பெண்ணும் சமம் என்று பேசினர்
ஆதிக்க பேச்சில் கூட சேர்க்க படாததால்
அமைதியாய் ஏங்கி நின்றனர்
திருநங்கைகள்...

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (8-Jun-17, 7:02 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : aekkam
பார்வை : 1210

மேலே